ஜூலி சங்கின் பங்களிப்பை அசாதாரண பங்களிப்பை பாராட்டிய அமெரிக்க இராஜாங்க செயலாளர்

United States of America Julie Chung California
By Sivaa Mayuri Apr 29, 2023 07:30 AM GMT
Report

அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங்கின் அசாதாரண பங்களிப்பை அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டனி பிளிங்கன் பாராட்டியுள்ளார்.

அமெரிக்காவில் கொரிய குடியேற்றவாசிகளின் வருகையின் 120வது ஆண்டு நிறைவில் இந்த பாராட்டை அவர் வெளியிட்டுள்ளார்.

கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்த ஜூலி சங்கின் குடும்பம்

1977ஆம் ஆண்டில், ஜூலி சங்கின் குடும்பம் சியோலில் இருந்து கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்த போது, ஜூலிக்கு ஐந்து வயதாகும் என்று பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

ஜூலி சங்கின் பங்களிப்பை அசாதாரண பங்களிப்பை பாராட்டிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் | Blinken Hails Contribution Of Julie Chung

அந்த நேரத்தில் அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை பேச தெரியாது. அவளது தந்தைக்கு ஒரு பொறியியல் நிறுவனத்தின் வரைவுத் தளத்தில் வேலை கிடைத்தது.

அவரது அம்மா இரவு உணவகத்தில் பாத்திரம் கழுவி வேலை செய்தார். பின்னர் ஜூலியின் தாய் நூலகராக பணியாற்றினார்.

ஜூலியின் தந்தை, விண்கலங்களில் O - வளையங்கள் உறைவதைத் தடுக்கும் ஒரு வெப்பமாக்கல் அமைப்பை வடிவமைத்தார்.

ஊக்குவிக்கப்படும் சிறுபான்மையினரின் சேவை

இந்த நிலையில் ஜூலி அமெரிக்க வெளியுறவுத்துறையில் இணைந்தார். இது வரலாற்று ரீதியாக குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற சிறுபான்மையினரின் சேவையை அமெரிக்கா ஊக்குவிக்கும் செயற்பாடாகும் என்று பிளிங்கன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜூலி சங்கின் பங்களிப்பை அசாதாரண பங்களிப்பை பாராட்டிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் | Blinken Hails Contribution Of Julie Chung

இன்று, ஜூலியின் தந்தை, விண்வெளி வீரர்களை சந்திரனுக்குத் திருப்பி அனுப்ப உதவும் தொழிநுட்பத்தில் பணியாற்றி வருவதாக வெளியுறவுத்துறை செயலாளர் கூறியுள்ளார்.

பிளிங்கன், ஜூலி சங்கை பாராட்டிய இந்த நிகழ்வில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா டி. ஹாரிஸும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, ஜேர்மனி, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US