திடீரென கறுப்பு நிறமாக மாறிய கடற்கரை: வெளியான காரணம்
Singapore
By Dhayani
சிங்கப்பூரில் உள்ள செடோசா தீவின் கரையோரம் கருப்பு நிறமாக மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிங்கப்பூரில் உள்ள எண்ணெய் முனையத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவுதான் இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செடோசா தீவின் கரையோரம் தற்காலிகமாக மூடல்
இதனையடுத்து அதிகாரிகள் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செடோசா தீவின் கரையோரம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US