தவெக ஆட்சியமைக்க எந்தவிதத்திலும் உதவ முடியாது..! பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Tamil nadu
ADMK
DMK
AIADMK
TVK
By Dhushi
தவெக மற்றும் திமுக ஆட்சியமைக்க எந்தவொரு கூட்டணியும் வழங்க முடியாது என பாஜக கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் விளக்கமான அறிக்கையொன்றையும் பாஜக கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் வெடித்துள்ள ஆர்ப்பாட்டம்! காங்கிரஸ் கட்சியினர் மீது திமுகவினர் தாக்குதல் - மயிலாடுதுறையில் பரபரப்பு
கூட்டணிக்கு விருப்பம் இல்லை..
அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுதாவது,
மக்களின் நலனுக்காக இவ்வளவு நாட்களாக உழைத்த பாரதிய ஜனதா கட்சி அதே நோக்கத்துடன், சட்டமன்ற தேர்தலிலும் களம் கண்டது. ஆனால் தேர்தல் முடிவுகளை கட்சி மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறது.

மேலும், தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு எந்தவொரு வாய்ப்பினையும், அதிகாரத்தையும் மக்கள் பாஜக-க்கு இந்த தேர்தலில் வழங்கவில்லை என கருதுகிறோம்.
தமிழ்நாட்டு மக்களின் விருப்பதையும், தேர்தல் முடிகளையும் நாங்கள் உளமார மதிக்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 42 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US