யாழில் குதிரை வண்டியில் பயணிக்கும் அருட்தந்தை(Photo)
Jaffna
Sri Lanka Economic Crisis
Sri Lanka Fuel Crisis
By Theepan
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் தட்டுப்பாட்டால் குதிரை வண்டியில் தனது பயணத்தை அருட்தந்தையர் ஒருவர் மேற்கொண்டுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு

நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் யாழில் கிறிஸ்தவ அருட்தந்தை ஒருவர் தனக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
குதிரை வண்டி

இதன் காரணமாக குதிரை வண்டியில் தனது வழமையான செயற்பாடுகளை மேற்கொள்வதாக யாழ்ப்பாணத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் இன்றைய தினம் யாழ் நகரத்தில் தனது வழமையான செயற்பாடுகள் மேற்கொள்வதற்கு
குதிரை வண்டியில் பயணம் செய்த நிலையில் வீதியில் பயணித்தோர் அனைவரும்
வியப்புடன் அவதானித்துள்ளனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 42 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 31 Reviews
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US