கொழும்பு பள்ளிவாசலில் நபிகள் நாயகம் முஹம்மது பிறப்பை முன்னிட்டு விசேட நிகழ்வு

Colombo
By Dilshan Dk Aug 26, 2026 06:44 AM GMT
Report

முஸ்லிம்களினால் கொண்டாடப்படும் புனித மீலாதுன் நபிகள் நாயகம் பிறப்பை முன்னிட்டு கொழும்பு உம்மு ஸாவியா பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஏற்பாட்டில் 124 ஆவது வருடாந்த “ஷமாயிலுல் முஹம்மதிய்யா” நிகழ்வு நடைபெற்றுள்ளது.

கொழும்பு உம்மு ஸாவியா பள்ளிவாசலில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்வு, அஜ்வர்த் அல்-பாஸி அரபுக் கல்லூரியின் அதிபரும் கலீபத்துல் ஷாதுலி அல்-ஆலிம் அல்ஹாஜ் மௌலவி அஹ்மத் சூஃபி (மஹ்லரி) தலைமையில் இடம்பெற்றுள்ளது.

125ஆவது ஆண்டு விழா

பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் மக்கி ஹாஷிம், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், உலமாக்கள், முகத்த மீன்கள் மற்றும் இக்வான்கள் உள்ளிட்ட பலர் இம்மஜ்லிஸில் கலந்து கொண்டனர்.

கொழும்பு பள்ளிவாசலில் நபிகள் நாயகம் முஹம்மது பிறப்பை முன்னிட்டு விசேட நிகழ்வு | Birth Of Prophet Muhammad Event Colombo

இந்நிகழ்வில் உரையாற்றிய பள்ளிவாசல் சமயக் குழுவின் தலைவரும் முன்னாள் பாலஸ்தீன தூதுவருமான அல்-ஹாஜ் பவ்ஸான் அன்வர், கலீபத்துல் ஷாதுலி அல்-ஆலிம் அல்ஹாஜ் மௌலவி அஹ்மத் சூஃபி, நம்பிக்கையாளர் சபை தலைவர் அல்-ஹாஜ் மக்கி ஹாஷிம், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் முஸ்லிம் சேவை உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்நிகழ்வு அடுத்த ஆண்டு 125ஆவது ஆண்டு விழாவாக கொண்டாட பட உள்ளதாகவும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை குறிக்கும் வகையில் நினைவு முத்திரையொன்று வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் உலகெங்கிலும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் நிலவ வேண்டி சிறப்பு துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இலங்கையின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US