யாழ். மண்டைதீவில் கைவிடப்பட்ட விமான நிலையம்! மோடி அரசாங்கத்தின் திடீர் பிரவேசம் (Video)

Sri Lanka Economic Crisis Sri Lanka India Jaffna International Airport
By Dhayani Jun 01, 2022 11:20 PM GMT
Report

யாழ். பலாலி விமான நிலையத்தினை மூடுவதானது தமிழர் தரப்பை பொறுத்தவரையில், தமிழரின் நிலப்பகுதியை சுவீகரித்து அபிவிருத்தி என்ற போர்வையில் அபகரிக்கும் முயற்சியாகவே உள்ளதுடன், தமிழ் மக்களுக்கு இது தேவையற்றது எனவும் பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்கள் இல்லாவிட்டால் இந்தியாவினால் ஒருபோதும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதன் காரணமாகவே இந்தியா தொடர்ச்சியாக இலங்கைக்கு உதவி செய்து வருகின்றது.

அதாவது ,ஈழத்தமிழர்கள் வடகிழக்கில் தனது ஆதிக்கத்தை இழக்கும் போது இந்தியாவும் இலங்கையில் தனது ஆதிக்கத்தை இழந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையம் மூடுவதால் தமிழர்களுக்கு என்ன நன்மை

இலங்கையில், பலாலி விமான நிலையம் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், இது தொடர்பில் லங்காசிறின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,


இந்திய தலைவர்களை பொறுத்தவரையில், இந்தியாவிற்கு ஒரு தேவை ஏற்படும் போது அவர்கள் இந்தியாவின் பாதுகாப்பு மண்டலமான தென்னகத்தை நோக்கி கவனம் செலுத்துவதுடன்,எந்நேரமும் தென்னகத்தை தமது கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்துக்கொள்ள இந்திய தலைவர்கள் முயற்சிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ். மண்டைதீவில் கைவிடப்பட்ட விமான நிலையம்! மோடி அரசாங்கத்தின் திடீர் பிரவேசம் (Video) | Benefits Of Closing Palali Airport

இதன் நோக்கமாகவே இந்திய தலைவர்கள் தென்னகத்திற்கு வருதை தந்து தமிழ் மக்களை பற்றியும், தமிழ் பகுதிகளை பற்றியும் புகழ்ப்பாடுகின்றனர் என்றும் குறிப்பட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US