பெல்லன்வில ரஜமகா விகாரை வீதி நான்கு நாட்களுக்கு மூடல்: சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
Sri Lanka Police
Ratnapura
Sabaragamuwa Province
By K. S. Raj
இரத்தினபுரி பெல்லன்வில ரஜமகா விகாரையில் வருடாந்த பெரஹெராவினை முன்னிட்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
இந்த பெரஹெரா நாளை (17.08.2023) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இரவு 7.00 மணிக்கு பெல்லன்வில விகாரையில் ஆரம்பித்து வீதி உலா செல்லவுள்ளது.

பொலிஸ் அறிவிப்பு
இதன் காரணமாக நாளை முதல் 20 ஆம் திகதி வரை விகாரைக்கு அருகில் உள்ள வீதிகள் மூடப்படவுள்ளமையினால் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவிப்பு விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US