மகிந்த ராஜபக்சவுக்கு திரைமறைவில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனை! உண்மையை உடைத்த முன்னாள் அமைச்சர்

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Uthaya Gammanpila Sri Lanka Sri Lanka Violence 2022
By Dhayani May 15, 2022 11:26 PM GMT
Report

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சுற்றியிருந்த குரங்குகள் போன்று பலரால் அவருக்கு இந்த துரதிஷ்டவசமான கதி நேர்ந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

2020ஆம் ஆண்டிலிருந்து நாட்டை ஆட்சி செய்வது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அல்ல என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட எழுத்துமூல வாக்குறுதிகள் கூட மீறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு திரைமறைவில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனை! உண்மையை உடைத்த முன்னாள் அமைச்சர் | Behind The Scenes Advice Given Mahinda Rajapaksa

அலரிமாளிகையில் இருந்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த கம்மன்பில, மகிந்த ராஜபக்சவின் துரதிஷ்டமான தலைவிதியை அவரைச் சுற்றியிருந்த குரங்குகள் போன்று சிலரே மேற்கொண்டனர்.

சில வாரங்களுக்கு முன்னர் வாசுதேவ நாணயக்கார மகிந்த ராஜபக்சவுக்கு ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளதாகவும்,அதனை செயற்படுத்த தவறியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு திரைமறைவில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனை! உண்மையை உடைத்த முன்னாள் அமைச்சர் | Behind The Scenes Advice Given Mahinda Rajapaksa

மேலும், பிரதமர் பதவியை ஏற்க எவரும் முன்வராத பட்சத்தில் ரணில் விக்ரமசிங்கவை நியமித்தமைக்கு தாம் ஆட்சேபனை தெரிவிக்கப்போவதில்லை எனவும், விக்ரமசிங்கவைப் பிடிக்காவிட்டாலும் இம்முறை இழுத்தடிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு திரைமறைவில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனை! உண்மையை உடைத்த முன்னாள் அமைச்சர் | Behind The Scenes Advice Given Mahinda Rajapaksa

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US