கெஞ்சி கேட்கும் ஜனாதிபதி! கவனத்தில் கொள்ளாத சிங்கள மக்கள்(Video)
இன பிர்ச்சினையை தீர்ப்பதற்கான எந்த முயற்சியும் இன்னும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அடுத்த சுதந்திரதினத்திற்கு முன்னர் இன பிரச்சினைக்கு தீர்வை முன்வைப்போம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
சுதந்திரதினத்திற்கு இன்னும் 58 நாட்களே உள்ளன.ஆனால் ஜனாதிபதியால் யாருடனும் பேச முடியவில்லை. பேச்சுவார்த்தைக்கான ஒரு களம் கூட அமைக்கப்படவில்லை என ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
எனவே இறுதி தினத்தில் இன பிர்ச்சினை தீர்ப்பது தொடர்பில் ஒரு பொய்யான செய்தி நாட்டு மக்களுக்கு வழங்கப்படும்.
நாட்டின் நிலமை தொடர்பில் பலர் பல கருத்துக்களை கூறியுள்ளனர். ஆனால் இன பிரச்சினைக்கு யாரும் தீர்வு சொல்லவில்லை. நாட்டின் வைத்தியர்கள்,படித்தவர்கள்,புத்திஜீவிகள் என அனைவரும் நாட்டைவிட்டு செல்கின்றனர்.
இது தொடர்பில் அவர் கூறிய விடயங்களை இந்த காணொளியில் முழுமையாக பார்க்கலாம்,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 2 நாட்கள் முன்

வரி செலுத்திய தரவுகளை முதன்முறையாக வெளியிட்ட ரிஷி சுனக்: மொத்த சொத்துமதிப்பும் வெளியானது News Lankasri
