இங்கிலாந்தில் 1000 ஆண்டுகளில் முதல்முறையாக காட்சிப்படுத்தப்படும் பேயக்ஸ் சித்திரத் தையல்

London France England World
By Amal Jul 01, 2026 09:02 PM GMT
Report

கிபி 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற 'பேயக்ஸ் சித்திரத் தையல்' கலைப்படைப்பு சுமார் 1000 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்சிலிருந்து இங்கிலாந்திற்குத் தற்காலிகமாகத் திரும்பக் கொண்டுவரப்படுகிறது.

லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இந்த வரலாற்றுப் பொக்கிஷத்தைக் காண்பதற்கான பயணச்சீட்டு விற்பனை நேற்று(01.07.2026) தொடங்கிய உடனே, பல்லாயிரக்கணக்கான மக்கள் இணைய வழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கியதால் அனைத்து பயணச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.

சவுதி சிறையில் ஆபத்தில் அனோஜன்! வெளிவராத அந்த திகில் நிமிடங்கள்

சவுதி சிறையில் ஆபத்தில் அனோஜன்! வெளிவராத அந்த திகில் நிமிடங்கள்

பேயக்ஸ் சித்திரத் தையல் கலைப்படைப்பு 

70 மீட்டர் நீளமுள்ள இந்த கம்பளி மற்றும் லினன் துணியிலான கலைப்படைப்பு, கி.பி 1066இல் நடைபெற்ற நார்மானியர்களின் இங்கிலாந்து படையெடுப்பையும், புகழ்பெற்ற ஹேஸ்டிங்ஸ் போரையும் மிகத் துல்லியமான சித்திரத் தையல்கள் மூலம் விவரிக்கிறது.

கடந்த 950 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரான்சில் பாதுகாக்கப்பட்டு வந்த இந்தக் கலைப்படைப்பை, கடந்த ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் பிரித்தானியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது இங்கிலாந்து மன்னர் சார்லஸின் கோரிக்கையை ஏற்று கடனாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இங்கிலாந்தில் 1000 ஆண்டுகளில் முதல்முறையாக காட்சிப்படுத்தப்படும் பேயக்ஸ் சித்திரத் தையல் | Bayeux Exhibited In England First Time 1 000 Years

லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இந்த செப்டெம்பர் மாதம் முதல் 2027 ஜூலை வரை இது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

மிக மென்மையான இந்தத் தையல் துணியைப் பாதுகாப்பதற்காக உலகிலேயே மிக நீளமான சிறப்பு கண்ணாடிப் பெட்டி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பிரதிபலனாக, இங்கிலாந்தின் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 'சட்டன் ஹூ' போர்க்கவசப் பொக்கிஷங்களை பிரான்ஸ் அருங்காட்சியகங்களுக்குப் பிரித்தானியா கடனாக வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தாந்தாமலை முருகன் ஆலய வரலாற்றை சீர்குலைக்கும் சில தமிழ் அரசியல்வாதிகள் - கொக்கட்டிச்சோலை தவிசாளர் கடும் சீற்றம்

தாந்தாமலை முருகன் ஆலய வரலாற்றை சீர்குலைக்கும் சில தமிழ் அரசியல்வாதிகள் - கொக்கட்டிச்சோலை தவிசாளர் கடும் சீற்றம்

வெளிநாடொன்றில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: பலர் பலி

வெளிநாடொன்றில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: பலர் பலி

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US