ஈழ நிலத்தோடு எனக்கிருக்கும் நெருக்கம்! மனம் திறந்த கதைசொல்லி பவா செல்லத்துரை
தமிழ் மக்கள் போராடிய மற்றும் உயிர் நீர்த்த இடத்திற்கு தான் உணர்வு பூர்வமாக சென்று பார்வையிட்டதாக கதைசொல்லி பவா செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களிற்கும் தான் சென்று பார்த்த நினைவுகள் இந்த நிமிடம் வரை மனதில் உள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கதைசொல்லி பவா செல்லத்துரை ஐபிசி தமிழிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எத்தனை தடவை இலங்கைக்கு வந்தாலும் ஒரு தடவை கூட சுற்று பயணமாக இருக்காது.ஏனென்றால் அவ்வளவு இலக்கியங்களை ஈழ மண்ணில் இருந்து வாசித்து இருக்கின்றேன். வாசித்த இடங்களை தரிசிப்பதற்காகவே நான் வருகை தருகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
