பயணக்கட்டுப்பாட்டை மீறுவோரை கண்டறிய மட்டக்களப்பில் விஷேட சோதனை நடவடிக்கைகள்
Police
Batticaloa
travel restrictions
Roadblocks
By Kumar
பயணக்கட்டுப்பாட்டை மீறுவோரை கண்டறியும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட பொலிஸ் குழுக்கள் இன்று காலை முதல் பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
இதன்படி, மட்டக்களப்பு கல்லடி பாலம், அரசடி சந்தி, ஊரணி சந்தி போன்ற இடங்களில் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்புக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் அதன் அனுமதி பத்திரங்களை பரிசோதனை செய்துவதுடன், வியாபார நடவடிக்கைகள், அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்து வீதியில் நடமாடிய ஏனையோர்க்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் அவர்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US