மட்டக்களப்பு வவுணதீவு வயல்பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு
Investigation
Police
Batticaloa
Bomb
By Kumar
மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவற்கொடிச்சேனை கற்பகேணி வயல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த மூன்று கைக்குண்டுகளை மீட்டுள்ளதாகவும் இதனை வெடிக்க வைத்துச் செயலிழப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து குறித்த வயல்பகுதியில் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நேற்று மாலை இந்த கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.
பின்பு அதனை வெடிக்க வைப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்று இன்று வெடிக்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US