பிராந்தியங்களுக்கான அதிகாரங்கள் மூலம் மட்டுமே நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தமுடியும்: தி.சரவணபவன்

Go Home Gota Batticaloa Government Of Sri Lanka Easter Attack Sri Lanka
By Jenitha Apr 22, 2022 06:46 AM GMT
Report

“பிராந்தியங்களுக்கான அதிகாரங்களை வழங்குவதன்மூலம் மட்டுமே இந்த நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தமுடியும்” என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

றம்புக்கண துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுபோன்ற சம்பவங்களை நாங்கள் எதிர்பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு நினைவுதினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.அதற்கான நீதி விசாரணைகூட முன்னெடுக்கப்படவில்லை.

இது தொடர்பில் கிறிஸ்தவ சமூகமும் ஆத்திரமடைந்த நிலையில் பாப்பரசரிடம் முறையிட்டுள்ளனர். இதுபோன்ற பல படுகொலைகளுக்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்து எந்தவித நீதியும் கிடைக்கவில்லை.

குறிப்பாக தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் எந்த அரசாங்கம் எந்த மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்து தெரிவுசெய்தார்களோ அந்த மக்களே இந்த அரசாங்கத்தினை வீட்டுக்கு செல்லுமாறு கோஷம் எழுப்புகின்றனர்.

ஆனால் இந்த அரசாங்கம் அதனை கவனத்தில் கொள்ளாமல் புதிய அமைச்சரவையினை நியமித்துள்ளது. மக்கள் அரசாங்கத்தினை வெளியே செல்லுமாறு ஆர்ப்பாட்டம் செய்யும் இந்த நிலையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கையின் டொலர் பெறுமதி மிகவும் அதிகரித்த நிலையிலுள்ளது. இதன்காரணமாக மக்களின் வாழ்க்கை செலவும் அதிகரித்துவருகின்றது.

பொருட்களுக்காக வீதியில் நிற்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. பெரும்பாலான நேரங்கள் பொருட்களை வரிசையிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு செலவிடப்படுகின்றது.

இந்த நிலையில் தோல்வியை தழுவிக்கொண்ட அரசாங்கம் வீட்டுக்கு செல்லாமல் மக்களை மேலும் துன்பப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்துவருகின்றது. அண்மையில் துப்பாக்கிசூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுபோன்ற பல சம்பவங்களை நாங்கள் எதிர்பார்க்கலாம்.

காலிமுகத்திடலில் பாரியளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. மக்கள் எழுச்சிகளை மதித்து இந்த அரசாங்கத்தினை கலைத்துவிட்டு தேர்தலுக்கு செல்லவேண்டும்.தேர்தலுக்கு செல்லமுன்னர் அரசியலமைப்பு மாற்றம் ஒன்றை செய்யவேண்டிய அவசியம் உள்ளது.

வெறுமனே கதிரைகளை மாற்றுவதன் மூலம் மட்டும் இந்த நாட்டின் நிலையினை சீர்படுத்த முடியாது. பிராந்தியங்களுக்கான அதிகாரங்களை வழங்குவதன்மூலம் மட்டுமே இந்த நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தமுடியும்.

அவ்வாறான நிலையேற்படும்போது பிராந்தியங்கள் முன்னேற்றமடையும்போது ஒட்டுமொத்த இலங்கையினதும் பொருளாதாரம் வளர்ச்சியடையும். விவசாய கொள்கை தோல்வியடைந்துள்ளது என்று ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

அரசாங்கத்தின் அனைத்து கொள்கைகளும் தோல்வியடைந்துவிட்டது. இலங்கையின் அனைத்து பகுதிகளும் பொதுமக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு மதிப்பளித்து இந்த அரசாங்கம் வீடு செல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.   

3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US