மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சுக்குமிடையில் கலந்துரையாடல்
வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொழில் அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஊடக மன்றம் ஸ்தாபித்தல் மற்றும் களப்பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த கூட்டமானது, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரச்சார மற்றும் மக்கள் தொடர்பாடல் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் பாதுகாப்புடன் கூடிய தொழில் பயிற்சி வேலைவாய்ப்பு, சட்டவிரோத தொழில் முகவர்களால் வெளிநாட்டு வேலை வாய்ப்பு போது பொதுமக்கள் ஏமாற்றப்படும் விதம், அதனை பாதுகாப்புடன் முன்னெடுப்பது, மியான்மார் நாட்டில் சிக்கியுள்ள இளைஞர்கள், மனிதக் கடத்தல் சிறுவர்கள் விற்பனை செய்யப்படுவது, சட்ட ஆதாரங்கள் அதற்குரிய தண்டனைகள் இதன் ஆரம்ப கால தோற்றம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு போது பாலியல் சுரண்டல்கள் கட்டாய உழைப்பு கடன் கொத்தடிமை வீட்டு அடிமைத்தனம், போன்றவை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு
இதன்போது, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் மக்கள் தொடர்பு பிரிவு பணிப்பாளர் சட்டத்தரணி பிரசாந்த விஜசிங்க தலைமையில் பயிற்சி கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இப்பயிற்சி நெறியின் இறுதியில் எமது செய்தி பிரிவில் கடமையாற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் களப்பணியாற்றும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கான தொழில் உபகரண பைகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உயர் அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![32 வயது நடிகையை டேட்டிங் செய்கிறார் நடிகர் பிரபாஸ்.. யார் அந்த நடிகை தெரியுமா! புகைப்படம் இதோ](https://cdn.ibcstack.com/article/849ff1a3-72e9-4b7d-afd7-2b2dff704d9e/24-6684ee8b4c8e7-sm.webp)
32 வயது நடிகையை டேட்டிங் செய்கிறார் நடிகர் பிரபாஸ்.. யார் அந்த நடிகை தெரியுமா! புகைப்படம் இதோ Cineulagam
![இறந்தவர்களின் உடல்களைப் பார்த்த அதிர்ச்சியில் இளம் காவலர் உயிரிழப்பு! ஆன்மீக நிகழ்ச்சி சம்பவத்தில் மற்றொரு துயரம்](https://cdn.ibcstack.com/article/b887ba34-771e-4283-bfa6-a9aa6faa25dc/24-66853e84621a5-sm.webp)
இறந்தவர்களின் உடல்களைப் பார்த்த அதிர்ச்சியில் இளம் காவலர் உயிரிழப்பு! ஆன்மீக நிகழ்ச்சி சம்பவத்தில் மற்றொரு துயரம் News Lankasri
![திருமணம் முடிந்து கணவருடன் நீச்சல் குளத்தில் எடுத்த ஹனிமூன் போட்டோவை வெளியிட்ட சோனாக்ஷி சிங்கா... வைரல் போட்டோ](https://cdn.ibcstack.com/article/c95487db-1b7a-41e0-9d53-e3cfe7340c94/24-6684cca61201f-sm.webp)
திருமணம் முடிந்து கணவருடன் நீச்சல் குளத்தில் எடுத்த ஹனிமூன் போட்டோவை வெளியிட்ட சோனாக்ஷி சிங்கா... வைரல் போட்டோ Cineulagam
![பிரித்தானிய தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய திருப்பம்: முன்னாள் தலைவருக்கு உற்சாக வரவேற்பு](https://cdn.ibcstack.com/article/fd5bacc6-2824-48e1-828b-159b273eba54/24-6685129c9f0c5-sm.webp)
பிரித்தானிய தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய திருப்பம்: முன்னாள் தலைவருக்கு உற்சாக வரவேற்பு News Lankasri
![நடிகர் நெப்போலியனின் மூத்த மகனுக்கு திருமணம்.. வருங்கால மருமகள் யார் தெரியுமா! வீடியோ பதிவு இதோ](https://cdn.ibcstack.com/article/40973014-7ac3-4a01-b3cb-d6f17a1d5826/24-6684d08f44f46-sm.webp)