நாடு திரும்பினார் பசில்!
Colombo
Basil Rajapaksa
United Status
BIA
By Murali
அமெரிக்கா சென்றிருந்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடுப்பகுதியில் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், தனிப்பட்ட விஜயமாக பசில் ராஜபக்ச அமெரிக்கா சென்றிருந்தார்.
இந்த காலப்பகுதியில் பதில் நிதி அமைச்சராக G.L.பீரிஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, பசில் ராஜபக்ச கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சற்று முன்னர் வந்தடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US