வாய்ப்பை இழந்தார் பசில் (Video)
குஜராத்தில் நடைபெறும் பத்தாவது உலகளாவிய முதலீட்டாளர் உச்சி மாநாட்டின் பக்க நிகழ்வில் இந்திய பிரமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான வாய்ப்பை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இழக்கவுள்ளார்.
ஜனவரி 10ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடியால் இந்த உச்சிமாநாடு ஆரம்பித்து வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் இந்தியாவில் கோவிட் தொற்று அதிகரிப்பு காரணமாக இந்த உச்சிமாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
