நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு: வெளியான அறிவிப்பு
Sinhala and Tamil New Year
Sri Lankan Peoples
Festival
By Thulsi
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் இரண்டு தினங்களுக்கு மூடுவதற்கு மதுவரித்திணைக்களம் (Excise Department of Sri Lanka) தீர்மானித்துள்ளது.
தமிழ் – சிங்கள புத்தாண்டை (Tamil sinhala new year) முன்னிட்டு இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலை
அந்தவகையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (12.4.2024) மற்றும் நாளை (13.4.2024) மூடப்படவுள்ளன.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி மதுபானசாலைகள் நேற்று (11) இரவு 10 மணி வரை திறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
ரஷ்யாவுக்கு 30 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான பொருட்கள் கடத்தல்: ஜேர்மனியில் 5 பேர் கைது News Lankasri
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US