பங்களாதேஷ் - இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர்: பிரதான பந்துவீச்சாளர்கள் விலகல்
சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கட் தொடர் இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது.
இதில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா மற்றும் மொஹமட் சமி ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பும்ராவுக்கு ஓய்வு
இந்த போட்டிகளில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவர் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்டில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளார்.
அதேநேரம் சத்திரசிகிச்சையின் பின்னர் இன்னும் 100 வீதம் குணமாகாமையால், சமி இந்த தொடரில் பங்கேற்கவில்லை.
இதற்கு பதிலாக அணியில் அர்ஸ்தீப் சிங் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அத்துடன் மொஹமட் சிராஜ் மற்றும் முகேஸ்குமார் ஆகியோரும் அணியில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
