பண்டாரவளை பகுதியில் பாரிய மண் சரிவு! இரு லயன் தொடர் குடியிருப்புகள் பாதிப்பு
Landslide In Sri Lanka
By Sivaa Mayuri
பண்டாரவளை- பூனாகலை. கபரக்கலை பெருந்தோட்டத்தில் பாரிய மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் இரண்டு லயன் தொடர் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த பகுதியில் இருந்து 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 20 வீடுகள் சேதம்
பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பாக பூனாகலை பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவ் அனர்த்தத்தில் சுமார் 20 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.
அத்துடன், ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US