இலங்கையில் ரணிலிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை..! விரைவில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து பகிரங்க அறிவிப்பு
பொலிஸாரும் தங்களின் போராட்டத்துடன் இணைந்து கொள்ளும் காலம் வெகுவிரைவில் ஏற்படும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட தமது ஆர்ப்பாட்டப் பேரணி பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மூலம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து நகர மண்டபத்திற்கு அருகில் லிப்டன் சுற்றுவட்ட பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், நான் உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பில் சில இடங்களுக்கு செல்ல ரணில் விக்ரமசிங்க தடையை ஏற்படுத்தியுள்ளார். ஆனா முழு நாட்டிலும் ரணிலுக்கு எங்கும் செல்ல முடியாதவாறு மக்கள் தடை விதித்துள்ளனர் என கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
