ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
Colombo
Arrest
Court
Bail
Hejaaz Hizbullah
By Mayuri
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு இன்றைய தினம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பிணை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இன, மதங்களுக்கு இடையில் அமைதியின்மையைத் தோற்றுவித்ததாக கூறி கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராகப் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US