மன்னாரில் தொடரும் சீரற்ற காலநிலை

Mannar Climate Change Northern Province of Sri Lanka
By Ashik May 23, 2024 06:48 AM GMT
Report

மன்னார் (Mannar) மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நீடித்து வரும் பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக கடற்றொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளது.

வீசி வரும் கடும் காற்று காரணமாக இன்று (23.05.2024) தாழ்வுபாடு, செளத்பார், பேசாலை, பள்ளிமுனை ஆகிய கிராம கடற்றொழிலாளர்களே தமது கடற்றொழில் நடவடிக்கையை தவிர்த்துள்ளனர்.

அஹமதாபாத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்: விசாரணையில் வெளியான பின்னணி

அஹமதாபாத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்: விசாரணையில் வெளியான பின்னணி

காற்றின் வேகம்

அதீத காற்றினால் கடல் அலையும் மேவோங்கி காணப்படுவதனால் கடற்றொழிலாளர்கள் தங்கள் கடற்றொழில் வள்ளங்கள், வலைகள் உட்பட்ட உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தியுள்ளனர்.

bad-weather-continues-in-mannar

இதே நேரம் காற்றின் வேகம் காரணமாக கரையோர பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் கடற்றொழிலாளர் வாடிகளும் சேதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் நிதி நடவடிக்கைகளை ஆராய புதிய சட்டம்

தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் நிதி நடவடிக்கைகளை ஆராய புதிய சட்டம்

இலங்கையின் அபிவிருத்திக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம்: பந்துல எடுத்துரைப்பு

இலங்கையின் அபிவிருத்திக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம்: பந்துல எடுத்துரைப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US