யாழில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில் அதிகரிக்கும் திருட்டு: செய்திகளின் தொகுப்பு
வலி.வடக்கில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இலங்கை படையினர் கைப்பற்றி வைத்திருந்த காணிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில், விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாக வீட்டு உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சிவில் உடையில் தம்மை இராணுவம் என்று அடையாளப்படுத்துவோரே இவ்வாறான திருட்டு வேலைகளில் ஈடுபடுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் காணப்படும் பெறுமதி வாய்ந்த உபகரணங்களை இரவு நேரங்களில் சிவில் உடையில் இராணுவத்தினர் எனக் கூறி பிரவேசிப்பவர்கள் திருடிச் செல்வதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3ஆம் திகதி விடுவிக்கப்பட்ட 108 ஏக்கர் காணியில் சில வீடுகள் கட்டடங்களும் காணப்படுகின்றன. அவ்வாறு காணப்படும் வீடுகளில் தற்போது சில பெறுமதியான பொருட்கள் இருப்பதாகவும் அதனையே இரவு வேளைகளில் திருடிச் செல்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
