யாழில் பிறந்து ஒரு மாதமேயான குழந்தை உயிரிழப்பு
Jaffna
Baby
Corona Virus
Dead
Covid - 19
By Independent Writer
யாழ். பருத்தித்துறையில் பிறந்து ஒரு மாதமேயான குழந்தையொன்று நேற்றைய தினம் உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தையின் தாய்க்கு கடந்த 22ஆம் திகதி கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குழந்தை வீட்டில் வைத்தே உயிரிழந்த நிலையில் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குழந்தையின் சடலம் மீதான பி.சி.ஆர் பரிசோதனையின் பின் குழந்தைக்கு கோவிட் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தையின் மரணம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டிருந்தார்.
இதனையடுத்து இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரி விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ரஷ்யாவை தாக்கிய பிரிட்டன் ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணை: பிரித்தானியா மீது ரஷ்யா நேரடி குற்றச்சாட்டு News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US