அநுரவை தேடிய அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம் - ஷிரான் பாசிக்குடன் தொடர்பா..!
அண்மையில், மேல்மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தொடர்பில் வெளியிட்டிருந்த கருத்து பேசுபொருளானது.
"இப்போது அநுர எங்கே? அநுர காணாமல் போய் விட்டார்." என இதன்போது அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விமர்சனம் பேசுபொருளாகிய அதேவேளை, கண்டனத்திற்கும் உள்ளாகியிருந்தது.
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சமூகச் செயற்பாட்டாளர் தாஹா ஐன்ஸ்டீன், அவர் கைது செய்யப்படுவாரா என்பது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இச்சம்பவத்தை தொடர்ந்து, அண்மையில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுத் தலைவர் ஷிரான் பாசிக் தொடர்பிலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
லங்காசிறியின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஐன்ஸ்டீன் வெளியிட்ட கருத்துக்கள் பின்வரும் காணொளியில்,