அசாத் மௌலானாவிடம் வாக்குமூலம் : மிரட்டும் புலனாய்வு அதிகாரிகள்
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் ஒரு முக்கிய திருப்பமாக, இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, நீதிவான் முன்னிலையில் நேற்று(23) முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணையோடு தொடர்புபட்ட 6பேருக்கு இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கடும் அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 6பேரில் நான்கு சாட்சியாளர்களுக்கும் மற்றைய இருவர் வழக்கு தொடுத்த இரு அருட்தந்தையர்களும் உள்ளடங்குவர்.
மேலும் குறித்த தாக்குதலுக்கு பிரதான சக்தியாக மூன்றாவது சந்தேகநபரான சுரேஷ் சலேதான் இருந்துள்ளார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் தமிழ் நிகழ்ச்சி....
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam