சாணக்கியன் - சுமந்திரனை சந்தித்த ஸ்டாலின் தொடர்பில் வெளியான உண்மைகள்
இந்தியா - தமிழகத்தில் கடந்த 11ஆம் திகதி, 2025ஆம் ஆண்டுக்கான அயலகத்தமிழர் தின நிகழ்வு தமிழ்நாட்டு அரசின் ஏற்பாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்விற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கடல் வள துறை அமைச்சர் சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன் மற்றும் எம். ஏ சுமந்திரன் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
மேலும், நிகழ்வின் முடிவின் பின்னர் சாணக்கியன் மற்றும் சுமந்திரன் இருவரும் ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தொடர்பில் பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், இது தொடர்பில் விளக்கமளிக்கின்றார், அந்நிகழ்வில் பங்கேற்ற அரசியல் பத்தி எழுத்தாளர் ஐ.வி மகாசேனன்.....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
புடின் - ட்ரம்ப் சந்திப்பு தேவை இல்லை... உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா முன்வைக்கும் யோசனை News Lankasri