மூன்று கொலைகளை செய்த அவுஸ்திரேலிய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
Australia
Law and Order
World
By Amal
தமது மாமா மாமி மற்றும் ஒரு உறவினர் ஆகியோருக்கு மதிய உணவில் நஞ்சு கலந்து கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த, அவுஸ்திரேலிய பெண் ஒருவருக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று(08) இந்த தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
2023 ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
3ஆண்டுகள் பரோல் இல்லாத
குறித்த மதிய உணவுப் பரிமாறலின்போது உணவை உட்கொண்ட ஒருவர் பின்னர் சிகிச்கைகளால் உயிர் பிழைத்தார்.

இந்தநிலையில் விசாரணைகளின் பின்னர், குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவருக்கு 33ஆண்டுகள் பரோல் இல்லாத ஆயுள் தண்டனையை நீதிபதி விதித்தார்.
இதேவேளை 50 வயதாகும் குற்றவாளியாக காணப்பட்ட பெண், ஏன் இந்த கொலைகளை மேற்கொண்டார் என்பதற்கான உரிய காரணம் இதுவரை வெளியாகவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US