கிளிநொச்சியில் திடீரென களத்தில் இறங்கிய அதிகாரிகள்.. அச்சத்தில் பதறியடித்த அமைப்புக்களின் பிரதிநிதிகள்

Kilinochchi Government Of Sri Lanka Sri Lankan Peoples Crime
By Sudaron Jan 09, 2026 04:26 AM GMT
Report

புதிய இணைப்பு 

இன்றையதினம் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம ஆணையாளர் அலுவலகத்திலும் முக்கிய ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு தேசிய கணக்காய்வு திணைக்களம் ஆரம்ப விசாரணைகள் நடத்தி வருகின்றனர். 

முதலாம் இணைப்பு 

கிளிநொச்சி - இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் மற்றும் கிளிநொச்சி கமநல சேவையத்தின் கீழ் உள்ள மகிழங்காடு கமக்கார அமைப்பு ஆகியவற்றின் நிதி முறைகேடுகள் தொடர்பில் தேசிய கணக்காய்வு திணைக்கள அதிகாரிகளால் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் உள்ள விவசாயிகளிடமிருந்து கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதிகளில் அறவிடப்பட்ட பெருந்தொகையான நிதியானது உரிய கணக்கு முறைகள் பயணப்படாமல் உள்ளன என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், அவை வங்கிகளில் வைப்பிலிடப்படாமலும் கூட்டத் தீர்மானங்கள் இன்றியும் தான்தோன்றித்தனமாக நிதி செலவிடுகள் மேற்கொள்ளப்பட்டமை மற்றும் கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தினால் முறைகேடான முறையில் மகிழங்காடு கமக்கார அமைப்பின் ஊடாக மானிய உரம் பெற்றுக் கொள்ளப்பட்மை உரத்திற்கான நிதிகளை பெற்றுக் கொண்டமை தொடர்பிலும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் விவசாயிகளால் முன்வைக்கப்பட்டது. 

இலங்கைக்குள் இன்றிரவு வேகமாக நுழையும் தாழமுக்கம் - கொழும்பு உட்பட பல பகுதிகளில் பலத்த காற்று

இலங்கைக்குள் இன்றிரவு வேகமாக நுழையும் தாழமுக்கம் - கொழும்பு உட்பட பல பகுதிகளில் பலத்த காற்று

முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு 

இதை அடுத்து நேற்றைய தினம் (08-01-2026) கிளிநொச்சிக்கு வருகை தந்த தேசிய கணக்காய்வு திணைக்கள அதிகாரிகளால் இரத்தினபுரம் கிராம அலுவலர் அலுவலகத்தில் வைத்து ஆரம்ப கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் திடீரென களத்தில் இறங்கிய அதிகாரிகள்.. அச்சத்தில் பதறியடித்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் | Audit Department Officials In Kilinochchi

மேலும், நிதி முறைகேடுகள் தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு இரணைமடுக்குளத்தின் திட்ட முகாமைத்துவ அலுவலகத்தில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த பற்றுச்சீட்டு புத்தகங்கள் மற்றும் சில ஆவணங்களையும் அதன் பிரதிநிதிகளையும் பெற்றுச் சென்றுள்ளனர்.  அத்துடன் உரவிநியோகம் தொடர்பிலான முறைகேடுகள் இடம்பெற்றமை தொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 

இதன்படி, கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தில் இருந்த ஆவணங்களையும் மகிழங்காடு கமக்கார அமைப்பில் இருந்த ஆவணங்களையும் மேலதிக விசாரணைகளுக்காக கொண்டு சென்றுள்ளனர்.

கிளிநொச்சியில் திடீரென களத்தில் இறங்கிய அதிகாரிகள்.. அச்சத்தில் பதறியடித்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் | Audit Department Officials In Kilinochchi

இன்று பகல் 10 மணி முதல் பிற்பகல் மாலை 5. 15 மணி வரை குறித்த விசாரணை கிளிநொச்சி - இரத்தினபுரம் கிராம அலுவலர் அலுவலகத்தில் வைத்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

சம்மேளத்தின் காசோலைகள் வங்கி கணக்கு புத்தகம் என்பவற்றை அதன் பொருளாளர் கையளிக்காமலும் விசாரணைகளுக்கு சமூகமளிக்காமலும் இருந்துள்ளது.

இவ்வாறு விவசாய அமைப்புக்கள் தொடர்பிலும் கமநல சேவை நிலையத்திலும் தேசிய கணக்காய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் முதலாவது விசாரணை இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகளவு மழைவீழ்ச்சி

கிழக்கில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகளவு மழைவீழ்ச்சி

மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US