சட்டமா அதிபர் திணைக்களத்தை முற்றுகையிட்ட சட்டத்தரணிகள்
Srilanka
Protest
People
Court
Sri Lanka Economic Crisis
By Benat
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் குழுவொன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்யுமாறு கோரி அவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பமானது.
சில வழக்குகளை வாபஸ் பெறும் சட்டமா அதிபரின் முறைக்கு அவர்கள் இதன்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US