வான்வழி தாக்குதலில் ஜெலென்ஸ்கியை கொலை செய்ய முயற்சி! உக்ரைன் சரமாரி பதிலடி
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கொலை செய்ய ரஷ்யா மேற்கொண்ட முயற்சியை முறியடித்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு சேவை (SBU) தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் முன்கூட்டியே அறியப்பட்டமையினால் ஜெலென்ஸ்கியை பாதுகாப்பாக வைத்திருக்க முடிந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜெலென்ஸ்கியின் இருப்பிடத்தை ரஷ்யாவிற்கு வழங்க முயன்ற கூட்டாளியை கைது செய்துள்ளதாகவும் உக்ரைனின் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

வெடிமருந்துக் கிடங்குகள் அடையாளம்
இந்த தாக்குதலில் உளவாளியாக செயற்பட்ட பெண் ஜெலென்ஸ்கியின் வருகையின் நேரத்தையும் வழியையும் கண்டுபிடிக்க பல முயற்சிகளை முன்கூட்டியே அவருக்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த பெண்ணைக் கண்காணிப்பதன் மூலம், உக்ரைனில் மின்னணு போர் முறைகள் மற்றும் வெடிமருந்துக் கிடங்குகள் எங்கு உள்ளன என்பதைக் கண்டறிய ரஷ்யா முயற்சித்து வருவதாக பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் அடங்கிய குறுஞ்செய்திகளின் திரைக்காட்சிகளை பாதுகாப்புப் படையினர் வெளியிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan