கிளிநொச்சியில் தேசிய மக்கள் சக்தி செயற்பாட்டாளரின் வீட்டின் மீது தாக்குதல்
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
National People's Power - NPP
NPP Government
By Sudaron
கிளிநொச்சியில் தேசிய மக்கள் சக்தியினுடைய செயற்பாட்டாளரின் வீட்டின் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி - கோரக்கண்கட்டு பகுதியில் வீதிப்புனரமைப்பு முறைகேடு தொடர்பில் கருத்து வெளியிட்டதை தொடர்ந்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
முறைப்பாடு பதிவு
குறித்த முறைகேடு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நபரும், அவரது குழுவினரும் செயற்பாட்டாளரின் வீட்டுக்குச் சென்று தகாத வார்த்தைகளால் பேசி, வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US