இளம் காதலர்களின் மோசமான செயல் - அதிர்ச்சியில் நண்பி
Galle
Money
Sri Lanka Banks
By Vethu
காலி, அஹுங்கம பிரதேசத்தில் காதல் ஜோடி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்கள் நண்பியின் வீட்டிற்கு சென்ற காதல் ஜோடி நண்பியின் ஏடிஎம் அட்டையை திருடி பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
திருடிய ஏடிஎம் அட்டையின் மூலம் 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இளம் காதலர்கள்
கைது செய்யப்பட்டவர்கள் 18 வயதுடைய பாடசாலை மாணவி மற்றும் அவருடை காதலர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நண்பியின் வீட்டிற்கு சென்றிருந்த போது அவருக்கு தெரியாமல் அதனை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
முதன்முறையாக ஹாலிவுட்டில் ரீமேக்காக போகும் தமிழ் சினிமா படம்... விஜய் சேதுபதி படத்திற்கு கிடைத்த பெருமை Cineulagam
ஹவுதி தலைவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை... சவுதி அரேபியாவுக்கு இடியை இறக்கிய அமெரிக்கா News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US