ஹைட்டியில் பெரும் கலவரம் - 471 பேர் வரையில் பலி

United Nations Death
By Murali Jul 25, 2022 10:28 PM GMT
Report

ஹைட்டியில் குழுக்களுக்கு இடையே இந்த மாதம் நடந்த கடுமையான மோதல்களின் விளைவாக குறைந்தது 471 பேர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் மற்றும் சிறுவர்கள் கும்பல்களால் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதும் பதிவாகியுள்ளது" என்று ஐக்கிய நாடுகள் சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஹைட்டியில் உள்ள ஐநா மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் உல்ரிகா ரிச்சர்ட்சன் தனது அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜூலை 8 மற்றும் 17 க்கு இடையில் நடந்த வன்முறையில் இந்த சம்பவங்கள் பதவிவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைட்டியில் பெரும் கலவரம் - 471 பேர் வரையில் பலி | At Least 471 Dead In Haiti Gang Violence

அவர்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. சுமார் 3,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர், அவர்களில் நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகள் உள்ளனர், மேலும் குறைந்தது 140 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்று அறிக்கை கூறுகிறது.

அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள ஹைட்டி

"Cite Soleil இல் மனிதாபிமான தேவைகள் மகத்தானவை. வறுமை, பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை சேவைகளின் பற்றாக்குறை சமீபத்திய வன்முறை காரணமாக அதிகரித்துள்ளது. Cite Soleil இல் ஐக்கிய நாடுகள் சபை முகவரங்கள் உதவி வழங்கி வருவதாக அவர் ரிச்சர்ட்சன் மேலும் கூறினார்.

பரவலான தண்டனையின்றி செயல்படும் கும்பல்கள், கடத்தல் அலைகளை நடத்தி, ஹைட்டிய தலைநகரின் சேரிகளுக்கு அப்பால் தங்கள் எல்லையை விரிவுபடுத்தியுள்ளன.

ஹைட்டியில் பெரும் கலவரம் - 471 பேர் வரையில் பலி | At Least 471 Dead In Haiti Gang Violence

மனித உரிமைகளுக்கான பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூன் மாதத்தில் குறைந்தது 155 கடத்தல்கள் நடந்துள்ளன, மே மாதத்தில் 118 கடத்தல்கள் நடந்துள்ளன.

ஜூலை தொடக்கத்தில் Cite Soleil ஐ அழித்த வன்முறை வெடித்தது குறித்து பிரதம அமைச்சர் ஏரியல் ஹென்றி இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

ஜூலை 7, 2021 அன்று ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் மோசமடைந்த அரசியல் நெருக்கடியில் ஹைட்டி சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US