ராகுவுடன் இணையும் சுக்கிரன் சேர்க்கை :யாருக்கெல்லாம் அதிஷ்ட மாற்றம் அமையப்போகிறது! இன்றைய ராசிபலன்
2023 மார்ச் 12 முதல் சுக்கிரன் மற்றும் ராகு சேர்க்கை நடக்கப் போகிறது. மார்ச் 12 அன்று, சுக்கிரன் தனது ராசியை மாற்றுகிறார்.
அன்று காலை 08.37 மணிக்கு சுக்கிரன் மேஷ ராசியில் சஞ்சரித்து ஏற்கனவே இருக்கும் ராகுவுடன் இணைகிறார்.
சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கை மார்ச் 12ஆம் முதல் ஏப்ரல் 6ஆம் திகதி வரை இருக்கும். பிறகு ஏப்ரல் 6 ஆம் திகதி காலை 11:10 மணிக்கு சுக்கிரன் மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்கு சஞ்சரிக்கிறார். அப்போது சுக்கிரன் ராகுவின் சேர்க்கை முடியும்.
இந்த இணைப்பின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை கொண்டுவரும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படி அமையப்போகிறத என்பதை பார்க்கலாம்,
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri