சிம்மத்திலிருந்து வெளியேறும் செவ்வாய்! யாருக்கெல்லாம் மங்கள தோஷம் தெரியுமா? இன்றைய ராசிபலன்
மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதி தான் செவ்வாய். இத்தகைய செவ்வாய் சிம்ம ராசியில் இருந்து வெளியேறி, கன்னி ராசிக்கு நேற்று அதிகாலை இடம்பெயர்ந்துள்ளார்.
இந்த ராசியில் செவ்வாய் அக்டோபர் 22ஆம் திகதி வரை இருந்து, பின் துலாம் ராசிக்கு இடம்பெயர்வார். செவ்வாயின் நட்பு கிரகங்கள் சூரியன், குரு மற்றும் சந்திரன் ஆகியவை ஆகும்.
சுறுசுறுப்பான கிரகமான செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் முதல், நான்காவது, ஏழாவது, எட்டாவது மற்றும் பன்னிரெண்டாவது வீட்டில் இருந்தால், அது மங்கள தோஷத்தை உருவாக்கும்.
இத்தகைய செவ்வாய் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு சென்றுள்ளதால் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேசம்
ரிசபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam