ஆகஸ்ட் 7 முதல் அதிஷ்ட மழையில் நனையப்போகும் இரு ராசிக்காரர்கள்! ஆனால் மகர ராசியினருக்கு - இன்றைய ராசிபலன்
வேத ஜோதிடத்தில் சுக்கிரன் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. ஏனெனில் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு, சந்தோஷம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் தான், அனைத்துவிதமான சந்தோஷமும் கிடைக்கும் மற்றும் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
மங்களகரமான கிரகமாக கருதப்படும் சுக்கிரன், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் ராசியை மாற்றுவதற்கு சுமார் 23 நாட்கள் ஆகும்.
+மேலும் சுக்கிரன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் சுக்கிரன் ஆகஸ்ட் 7ஆம் திகதி சந்திரன் ஆளும் கடக ராசிக்குள் நுழையவுள்ளார்.
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்,
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 15 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
