அடுத்த 6 ஆறு மாதங்களில் தலைவிதி மாறப்போகும் 5 ராசிகள்! நாளைய தினத்திற்கான ராசிபலன்
குரு ஆட்சி பெற்றிருப்பதால் நாடு, உலகம் பல வகையில் நன்மை அடையும். எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதி, தேவர்களின் குருவான வியாழன் தனது சொந்த ராசியான மீனத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து, நேர்கதியான பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
ஜோதிடத்தில் முழு சுபர் என அழைக்கப்படக்கூடிய குரு பகவான், தனது சொந்த ராசியான மீனத்தில் வக்ர நிலை பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
இவர் நவம்பர் 24ம் திகதி மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து, அங்கே நேர் பயணத்தை மேற்கொள்ள உள்ளார். ஏப்ரல் 21ம் திகதி வரை மீன ராசியில் குரு பகவான் ஆட்சி அதிபதியாக சஞ்சரிக்க உள்ளார்.
இதனால் சில ராசியினருக்கு குருவின் அருளால் தங்களின் வேலையில் முன்னேற்றம் அடையும். திருமணம், உள்ளிட்ட சுப நிகழ்வுகளும், நிதி நிலை ரீதியாக நல்ல முன்னேற்றம் அடையும்.
குருவின் இந்த சஞ்சாரத்தால் ஐந்து ராசிக்காரர்களின் தலைவிதி ஒளிரும். இந்த நிலையில் நாளைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்


மீண்டும் பதின்மூன்றா....! 1 நாள் முன்

2ஆம் எண்ணில் பிறந்தவர்களா நீங்கள்? இவ்வளவு தனிச்சிறப்பா உங்களுக்கு! இது தான் உங்கள் பலவீனம் Manithan

இயக்குனர் அட்லீயின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- பிரபலத்துடன் அவர்கள் எடுத்த ஸ்பெஷல் போட்டோ Cineulagam
