விரைவில் நிகழவுள்ள 4 முக்கிய கிரக பெயர்ச்சிகள்! ஐந்து ராசியினருக்கு குபேர ராஜயோகம் - நாளைய ராசிபலன்
ஏப்ரல் மாதத்தில் சூரிய பெயர்ச்சியால் தமிழ் புத்தாண்டும், தொடர்ந்து குரு பெயர்ச்சி, சுக்கிர பெயர்ச்சி, புதன் வக்ர பெயர்ச்சி என 4 முக்கிய கிரக பெயர்ச்சிகள் நிகழவுள்ளது.
ஏப்ரல் 6 - சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்திற்கு பெயர்ச்சி ஆகவுள்ளது, ஏப்ரல் 14 - சூரிய பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகி உச்சம் அடையவுள்ளது, ஏப்ரல் 21 - புதன் பகவான் மேஷத்தில் வக்ர பெயர்ச்சி மேற்கொள்ளவுள்ளது, ஏப்ரல் 22 - குரு பகவான் மீனத்திலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது.
ஏப்ரல் மாதத்தில் சூரியன் உச்சம் அடைதலும், குரு நட்பு வீட்டிற்கு மாறுதல், சுக்கிரன் தன் சொந்த வீடான ரிஷபத்தில் ஆட்சி பெறுதல் என முக்கிய கிரக நிகழ்வுகள் நடக்கின்றது.
இப்படிப்பட்ட கிரகங்களின் ராசி மாற்றங்களால், எந்ததெந்த ராசிக்காரர்கள் பல மேன்மையான பலன்கள் பெற்றிட போகிறார்கள் என்பதை பார்க்கலாம்,
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ் Cineulagam

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri
