சித்திரை புத்தாண்டில் ராஜ யோகத்தில் மிதக்க போகும் 8 ராசிக்காரர்கள்! பல நன்மைகளுடன் வெளியான ராசிப்பலன்
சித்திரை மாதம் என்பது தமிழ் மாதங்களில் முதல் மாதம் என்பதால் அம்மாதப் பிறப்பை தமிழர்கள் புத்தாண்டு தினமாக கொண்டாடுகின்றார்கள்.
சூரியன் மேஷ இராசிக்குள் நுழையும் ஆரம்பம் சித்திரை மாதத்தில் நிகழ்கிறது.
எனவே எதிர்வரும் 14ஆம் திகதி பிறக்கவிருக்கும் சோபகிருது சித்திரை புத்தாண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு குருவினது ஸ்தாப பலம் என்பது மிகவும் நன்மை தரும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் நோய், கடன், வழக்கு பிரச்சினைகள் என்பன காணமல் போகும் நிலை காணப்படுகின்றது.
குரு - ராகு சஞ்சாரம் செய்யும் போது இடமாற்றம்,தொழில் மாற்றம், வீடு மாற்றம் என்பன கண்டிப்பாக நிகழும்.
எனவே இந்த வருடம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்னும் இவ்வாறெல்லாம் பலன்கள் கிடைக்கப்போகின்றது என பார்க்கலாம்,
| உங்களது ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri