ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலில் சிக்கப் போகும் இரு ராசியினர்! இன்றைய தினத்திற்கான ராசிபலன்
ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக்கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.
ஒரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கையோடு சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள வெற்றியை அடைய முடியும்.
ராசிக்குள் சந்திரன் செல்வதால் கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாளாக காணப்படுகிறது.
இதேவேளை தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏனைய ராசிக்காரர்களுக்கு எவ்வாறான யோகங்கள் கிடைக்கப் போகின்றன என்பதை பார்க்கலாம்.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri