ட்ரம்பின் வரி விதிப்பின் எதிரொலி : கடும் சரிவை சந்தித்துள்ள ஆசிய பங்குச்சந்தைகள்
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில், உலகெங்கிலும் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை பெரிய அளவில் அதிகரிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க பொருட்கள் மீது எந்த அளவு வரி விதிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு பதிலுக்கு வரி விதிப்போம் என கூறி வந்துள்ளார்.
ஆசிய பங்குச் சந்தைகள்
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, ஆசிய பங்குச் சந்தைகள் சரிவை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு 2.68 வீத சரிவையும், ஹொங்ஹொங்கின் ஹேங் செங் குறியீடு 1.16 வீத சரிவையும், சீனாவின் CSI 300 குறியீடு 0.48 வீத சரிவையும் சந்தித்துள்ளது.
மேலும், தென் கொரியாவில், கோஸ்பி குறியீடு 1.29 வீத சரிவையும், அவுஸ்திரேலியாவின் S&P/ASX 200 குறியீடு 1.17வீத சரிவையும் சந்தித்துள்ளது.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri