லண்டன் நகரின் புற நகர பகுதி மக்கள் வாகன பேரணியாக உண்ணாவிரதம் மேற்கொள்ளும் அரங்கிற்கு வருகை
visit the fasting venue
By Independent Writer
இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இனத்தவருக்கும் ஆதரவாக சர்வதேசத்திடம் நீதி கேட்டு பிரித்தானிய அரசிடம் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ் மக்களின் பிரதிநிதியாக அம்பிகை செல்வகுமார் உணவு தவிர்ப்பு போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.
லண்டன் நகரின் புற நகரப் பகுதிகளான கொவண்றி, மற்றும் ரக்பி பகுதி மக்கள் இணைந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை நடாத்தி வரும் அம்பிகா செல்வகுமார்அவர்களிற்கான ஆதரவினை நல்கும் வண்ணம் இன்றைய தினம் வாகன பேரணியாக அவர் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் அரங்கிற்கு வருகை தந்திருந்தனர்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 54 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
குக் வித் கோமாளி 7வது சீசனில் 4வது நடுவராக இணைந்துள்ள பிரபல நடிகை... செம கலக்கல் புரொமோ, யாரு பாருங்க Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US