பிரான்சிலிருந்து இலங்கை வந்தவருக்கு வியப்பை ஏற்படுத்திய கடற்கரை (Video)
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் செயற்கை கடற்கரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கை கடற்கரை, நாட்டு மக்களையும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவரும் வகையில் பல வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கடற்கரை சுமார் மூன்றரை கிலோமீட்டர் நீளம் கொண்டுள்ளது.
அதன்படி, செயற்கைக் கடற்கரையில் நீந்த முடியும் என்பதுடன் நீர் விளையாட்டிலும் ஈடுபடலாம்.
இந்த செயற்கை கடற்கரைக்கு மேலதிகமாக அதற்கு அருகில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உணவுகளுடன் கூடிய உணவு விற்பனை வளாகமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கை கடற்கரை தொடர்பான முழு விபரங்களையும் லங்காசிறியின் பயணம் நிகழ்ச்சியில் காணலாம்,
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US