தீவிரமடையும் போர் பதற்றம்! உக்ரைனுக்கு ஹெலிகாப்டர்களை அனுப்பிய பிரித்தானியா
உக்ரைனுக்கு ஆதரவாக முதல் முறையாக பிரித்தானியா உலங்கு வானூர்திகளை வழங்கியுள்ளது.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் உக்ரைன் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து இந்த உலங்கு வானூர்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைவர் தெரிவித்துள்ள தகவலில், உக்ரைனுக்கு மூன்று “சீ கிங்”( Sea King) உலங்கு வானூர்திகளை பிரித்தானியா அனுப்ப இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், AFU 10,000 பீரங்கி குண்டுகளும் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Britain to send helicopters to Ukraine for the first time
— NEXTA (@nexta_tv) November 23, 2022
Britain will send #Ukraine three "Sea King" helicopters, said the head of the #British Ministry of Defense, Ben Wallace. The AFU will also receive 10,000 artillery shells. pic.twitter.com/1dKYysPUoK





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
