விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் அரசியற்துறை பொறுப்பாளர் பெயரில் கலையகம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் அரசியற்துறை பொறுப்பாளர் கௌசல்யனின் பெயரில் சுவிஸர்லாந்தின் பேர்க் நகரில் கலையகம் ஒன்றை ஏற்படுத்த அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த கலையகத்தில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களது புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை தடை செய்ய சுவிஸ் நீதிமன்றம் மறுத்துள்ளதால், இந்த கலையகத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளுக்கு நாள் நிகழும் மாற்றங்கள்! இலங்கையை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் 2 மணி நேரம் முன்

உலகம் முழுவதும் வசூலில் புதிய சாதனை படைத்த கமல்ஹாசனின் விக்ரம்- போட்றா வெடிய கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

பிரித்தானிய ஏரி ஒன்றில் மர்ம உயிரினம்... சிறுபிள்ளைகளுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் எச்சரிக்கை News Lankasri

பிரபல நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கையில் இருந்து வந்த முக்கிய தகவல்! ஈழமக்கள் சார்பில் நன்றி News Lankasri
