கஸ்ஸப்ப தேரரைக் கைது செய்ய பிடியாணை
Trincomalee
Sri Lanka Magistrate Court
Ven. Balangoda Kassapa Thero
By Benat
பலாங்கொட கஸ்ஸப்ப தேரரைக் கைது செய்ய பிடியாணை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கைது செய்ய பிடியாணை
திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முற்பட்ட மற்றும் சட்டவிரோத கட்டுமானச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கு விசாரணைகளுக்கு கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினர் முன்னிலையாகாத நிலையில், இந்தப் பிடியாணை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.9 10 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US