சுரேஷ் சாலே கைது தேசத்துரோக செயல் - சரத் வீரசேகர காட்டம்
Colombo
Sarath Weerasekara
Suresh Salley
By Mayuri
முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் கைது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தேசத்துரோகச் செயல்
அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாதத்தை முறியடிக்க அயராது உழைத்த சுரேஷ் சாலே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை ஒரு பாசாங்குத்தனமான மற்றும் தேசத்துரோகச் செயல்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும், மேலும் ஆறு அல்லது ஏழு குழுக்களின் அறிக்கைகளிலும் சாலேவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
வெள்ளைக்கும் பச்சைக்கும் இடையிலான யுத்தம் நிறைவடையுமா..! 22 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US