பொது இடத்தில் போதையில் நடமாடிய ஒருவர் கைது: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
Police
Arrest
Trincomalee
Court
By Mubarak
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொது இடத்தில் போதையில் நடமாடிய ஒருவரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று(5) உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை, சுமேதகம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் திருகோணமலை நகரில் பொது மக்கள் நடமாடுகின்ற இடத்தில் மது போதையில் நின்று கொண்டு தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்ட நபர் ஒருவரை பொது மக்கள் வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபரை திருகோணமலை நீதிமன்ற
நீதிவான் முன்னிலையில் முன்னிறுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிட்டுள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
நடிகராக ரூ. 275 கோடி மேல் சம்பாதித்த விஜய் இனி அரசியல்வாதியாக வாங்கப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US